ஜன்னல் ஓரம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

வியாழன், 27 பிப்ரவரி, 2014

இலவசமாக Radeo உருவாக்குவது எப்படி?



எமது வலைப்பூவில் நாம் ஒரு ரேடியோ ஒன்று வைத்தால் எப்பிடி இருக்கும். அதுவும் நம்மலே தயாரித்து வைத்தால்  இன்னும் அழகாக இருக்கும் அல்லவா.

இலவசமாக radeo தொடங்குவது எப்படி என பார்ப்போம். முதலில் இதை க்ளிக் பண்ணவும்  இந்த முகவரிக்குச் சென்று உங்களுக்கு என்று ஒரு கணக்கை உருவாக்கிக் கொள்ளுங்கள்
. பின்னர் உங்களுக்கான radeoஐ உங்கள் விருப்பம் போல் உருவாக்கிக் கொள்ளுங்கள். உதாரணத்திற்கு கீழே உள்ள படத்தில் உள்ளதை பார்க்கவும்.
இதில் உங்களுக்குத் தேவையான மாற்றத்தை செய்து கொள்ளுங்கள்.
பின்னர்  U pload Audio என்பதை click பண்ணி உங்களுக்கு தேவையான  MP3 கோப்புகளை மட்டும் தரவேற்றுங்கள். பின்னர் Save Changes என்பதை கிளிக் பண்ணி Save செய்திடுங்கள்.

அதன் பிறகு Dashrboardகுச்  சென்று Embed என்பதை click செய்தால் உங்களுக்கு 
ஒரு coade கிடைக்கும் அதை copy செய்து பிளாக்கரில் add widgetஐ கிளிக் செய்து 
அதில் java script தேர்வு செய்து அதில் பேஸ்ட் செய்து  save  செய்து விடுங்கள்
அவ்வளவுதான். இனி உங்கள் பிளாக்கில் radeo வந்து விடும்.

பேஸ்புக்கில் நேரடியாக தமிழில் டைப் செய்வது எப்படி?



சமூக இணையத்தளங்களில் அனைவராலும் அதிகம் விரும்பி பயன்படுத்துவது பேஸ்புக் தளத்தைத்தான் இதில் உங்கள் எண்ணங்கள் கருத்துக்களை தமிழில் பகிர்வதற்கு நினைப்பீர்கள் ஆனால் பேஸ்புக் தளத்தில் நேரடியாக தமிழில் டைப் செய்யும் வசதி இல்லை என்பது நீங்கள் அனைவரும் அறிந்த விடயமே.
சரி நாம் இன்று பேஸ்புக்கில் நேரடியாக தமிழில் டைப் செய்வது எப்படி என்று பார்ப்போம் இதற்க்கு Google Transliteration IME என்ற மென்பொருள் பயன்படுகிறது இதனை டவுன்லோட் செய்து எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்ப்போம்.

1.முதலில் இங்கு சென்று தரவிறக்க சுட்டி என்ற மென்பொருளை Download செய்யவும். கீழே படத்தில் உள்ளது போல் Tamil என்பதை தெரிவு செய்து I agree to the Google.. என்பதில் மார்க் வைத்து Download செய்து உங்கள் கணினியில் Install செய்து கொள்ளவும்.
2.இதனை உங்கள் கணினியில் Install செய்த பின்பு கீழே படத்தில் உள்ளதுபோல் Taskbar -இல் EN என்று வந்திருக்கும் நீங்கள் EN என்பதில் கிளிக் செய்து TA Tamil (India) என்பதை தெரிவு செய்யவும்.
tamil1
3.TA Tamil என்பதை தெரிவு செய்த பின்பு கீழே படத்தில் உள்ளதுபோல் உங்கள் கணினி Desktop-இல் வரும்.
tamil3
4. இப்பொழுது நீங்கள் பேஸ்புக் Skype எங்கு வேண்டுமானாலும் உங்கள் கணினியில் தம்ழில் டைப் செய்யலாம்! நீங்கள் டைப் செய்யும்போது தமிழ் சொல்லை ஆங்கிலத்தில் டைப் செய்ய வேண்டும்.உதரணத்திற்க்கு கீழே உள்ள படத்தை பார்க்கவும்.
tamil5
5.நீங்கள் தமிழில் டைப் செய்யும்போது ஆங்கிலத்தில் டைப் செய்ய வேண்டுமானால் CTRL+G கொடுக்கவும். திரும்ப தமிழில் டைப் செய்ய இதே போன்று CTRL+G கொடுத்தால் சரி…

Skype Call ஐ Recorde செய்துகொள்வதற்கான மென்பொருள் இதோ.




தொலைவில் உள்ள எமது உறவினர்களுடன் உரையாடுவதற்கு Skype புகழ்பெற்ற சமூக தளமாகும். இதன் பயனாலர்கள் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றனர்.


Skype தனது பயனாளர்களுக்கு புது விடயங்களை அறிமகப்படுத்திக் கொண்டே வருகிறது.


இந்த  Skype சமூக வலைத்தளம்
மூலம் நாம் அதிக பயனை பெற்றுக் கொண்டிருக்கிறோம். ஏனன்றால் தொலைவில் உள்ள எமது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் முகம் பார்த்து உரையாட முடியும். 

நாம் அவ்வாறு உரையாடும்  போது அவ் உரையாடலை Recorde செய்து வைத்துக் கொள்ள நினைத்திருப்போம். அதற்கான வழிகள் உங்களுக்கு தெரியாதா? இதோ மென்பொருளை தரவிறக்கிக் கொள்ளுங்கள் இதன் மூலம் உங்களது உரையாடல்களை Recorde செய்து கொள்ள முடியும்.

இலவசமாக Tv உருவாக்குவது எப்படி?






இலவசமாக டிவி தொடுங்குவது என்றவுடன் மகிழ்ச்சி அடைந்திருப்பிங்க! ஆனா இதில் Youtube வீடியோக்களை மாத்திரம்தான் தொகுத்து வழங்க முடியும். இதன் சிறப்பு என்னவென்றால் இந்த Tvக்கு உங்களது பெயரை வைக்கலாம்.





முதலில் இங்கு சென்று தளத்துக்கு செல்ல உங்களுக்கு என்று  Tv ஒன்றை திறக்கலாம்.

அதை எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்ப்போம். World TV  இத்தல்துக்குச் சென்று Creat என்பதை க்ளிக் செய்யவும் 
பின்னர் கீழுள்ள விண்டோ போல்  தோன்றும் அதில் உங்களது Youtube கணக்கின் பெயரை கொடுக்கவும். உங்களுக்கு youtube கணக்கு இல்லை எனின்   உங்களது நண்பரின் Youtube கணக்கை கொடுக்கவும். உதாரணத்திற்கு:- அஜித், விஜய், சூர்யா போன்றவர்களின் கணக்கை கொடுக்கலாம். அஜித் என்று கொடுத்தால் youtube உள்ள அஜித்தின் வீடியோ அணைத்தும் உங்களது TV இல் இணைக்கப்படும். 

அடுத்தது நீங்கள் உருவாக்கும் Tv சனலுக்கு என்ன பெயர் வைக்கணுமோ  அந்தப் பெயரை ஆங்கிலத்தில் கொடுங்கள். உதவிக்கு கீழுள்ள படத்தைப் பாருங்கள்.
பின்னர் நீங்கள் உருவாக்கிய Tv சனலின் பெயர் எவ்வாறு தெரிய வேண்டும் என்பதை தேர்வு செய்யவும். உதவிக்கு கீழுள்ள படத்தைப் பாருங்கள்.
பின்னர் உங்களது E-mail ஐ கொடுக்கவும். அதன் பின்பு வரும் ஸ்டேப்களை செய்து கொள்ளுங்கள்.    

புகைப்படங்களை பேச வைப்பது எப்படி?



Crazy Talk மென்பொருள் மூலம் புகைப்படங்களை பேச வைக்கலாம் வாங்க.


இது ரொம்பவும் அருமையான மென்பொருள் ஆகும். உங்களது புகைப்படங்கள் பேசினால் எவ்வாறு இருக்கும்? இந்த Crazy Talk  மென்பொருள் மூலம்  புகைப்படங்கள் அனைத்தையும் பேச வைக்க முடியும். 

உதாரணமாக : அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் புகைப்படத்தை நாம் பின்னணி குரல் கொடுத்து நமது விருப்பம் போன்று பேச வைக்க முடியும்.

நீங்கள் Crazy Talk மென்பொருள் மூலம் தயாரித்தவற்றை உங்களுக்கு விருப்பமான Formate களில் Export செய்து கொள்ள முடியும். வீடியோ (Video) பைல்களை Swf (Flash) file, Gif (Animating Image) file வடிவிலோ அல்லது exe வடிவிலோ அழகான Frame கள் போட்டு எடுக்கமுடியும்.



இந்த மென்பொருளில் உள்ள மேலும் ஒரு வசதி நீங்கள் தேர்வு செய்த புகைப்படத்தின் Original Parts ஐ நீக்கிவிட்டு உங்களுக்கு விருப்பமான Parts ஐ பொருத்தலாம். அதாவது கண், மூக்கு, பல், போன்றவற்றை மாற்றி அமைக்கலாம்.



* இதோ உங்களுக்காக Youtube இல் இருந்து Crazy Talk Tutorial Video ஒன்று.

http://www.youtube.com/?

Internet Download Manager IDM 6.17 Full Version Crack உடன் இலவசமாக தரவிறக்க.




Intenet Download Manager மென்பொருள் மூலம் இணையத்தில் நமக்குத் தேவையானதை வேகமாக தரவிரக்கிகொள்ள முடியும். 

3GP / 7Z  / AAC / ACE / AIF / ARJ / ASF / AVI / BIN / BZ2 / EXE / GZ
GZIP / IMG / ISO / LZH / M4A / M4V / MKV / MOV / MP3 / MP4 / MPA
MPE / MPEG / MPG / MSI / MSU / OGG / OGV / PDF / PLJ / PPS / PPT
QT / R0* / R1* / RA / RAR / RM / RMVB / SEA / SIT / SITX / TAR
TIF / TIFF / WAV / WMA / WMV / ZIP  

மேலுள்ள Formate களில் உங்களுக்குத் தேவையானதை Intenet Download Manager தரவிறக்கம் செய்ய முடியும். IDM மென்பொருள் மூலம் இணையத்தில் வேகமாகவும் தரமானதாகவும் தரவிறக்க முடியும். கீழுள்ள Link மூலம் சென்று Internet Download Manager தரவிறக்கிக் கொள்ளுங்கள்.

மெதுவாக இயங்குகின்ற கணணிகளின் வேகத்தை அதிகரிக்க சிறந்த மென்பொருள்.



இன்று நாம் பார்க்கப்போவது மெதுவாக இயங்குகின்ற கணணிகளின் வேகத்தை அதிகரிப்பது எப்படி என பார்ப்போம்.
SpeedUpMyPc  எனும் இலவச மென்பொருளின் மூலம் எமது கணணிகளின் வேகத்தை அதிகரிக்க முடியும். 
கீழுள்ள link மூலம் சென்று SpeedUpMyPc 2013 மென்பொருளை இலவசமாக Download தரவிறக்கிக் கொள்ளுங்கள்.

வேகமாக Copy செய்யக்கூடிய ஓர் சிறந்த மென்பொருள். (HIGH SPEED COPYING)




உங்களது தகவல்களை மிக வேகமாக Copy செய்யக்கூடிய மென்பொருளை இன்று நாம் பார்க்கப்போகிறோம். WinMend File Copy எனும் மென்பொருள் மூலம்
நாம் வேகமாக Copy செய்துகொள்ள முடியும்.

இந்த மென்பொருள் மூலம் ஓரிரு செக்கன்களில் 10MB  File ஐ Copy செய்ய முடியும். இம்மென்பொருள் எமது வேலைகளை துரிதப்படுத்தக் கூடியதாகவும் அமையும். சில நேரங்களில் நாம் அவசரத் தேவையின்போது விரைவில் Copy செய்வதற்கும் இம்மென்பொருள் உதவுகிறது..

மென்பொருளை Download  செய்து நிறுவிக்கொள்ளுங்கள். மென்பொருளைத் தரவிறக்க கீழே உள்ள Link ஐ அழுத்துங்கள்..



இலவசமாக Kaspersky Antivirus ஐ பயன்படுத்துவது எப்படி?



   Antivirus  தொகுப்பில்  மிகவும்  பிரபலமான Antivirus களில் Kaspersky Antivirus ஒன்றாகும். இந்த  கட்டண மென்பொருளான Kaspersky Antivirus இனை 
இலவசமாக எவ்வாறு பெறுவது மற்றும் Activate செய்வது என்று பார்ப்போம்.  இங்கு சென்று இந்த Trial Version ஐ  DOWNLOAD  செய்து Install  செய்து  கொள்ளவும்.

எவ்வாறு Activate செய்வது? 


* முதலில் Kaspersky Antivirus க்கான Key File களை DOWNLOAD செய்து Winrar கொண்டு  Extract செய்து கொள்ளவும்.

*பின்னர் தங்களின்  கணினியில் இண்டர்நெட் இணைப்பினை துண்டித்து விடவும்.

*கணினியில் install செய்யப்பட்டுள்ள Kaspersky Antivirus  னை Open செய்து Activation Product என்பதை சொடுக்கவும்.

*தற்போது ஓர் விண்டோ தோன்றும். அதில் இந்த Serial Key யினை (1234567890) காப்பி செய்து பேஸ்ட்செய்யவும்.

*பின்னர் Next ஐ Cick செய்து அடுத்து தோன்றும் விண்டோவில் Browse என்பதை Click செய்யவும்.

*அடுத்து  Download செய்த Key File ஐ தேர்வு செய்து Next  என்பதினை Click செய்யவும்.

அவ்வளவுதான் Kaspersky Antivirus ஆனது Activate செய்யப்பட்டுவிடும்.

            (மீண்டும் Activate செய்ய மறுபடியும் இதே முறையை பயன்படுத்தவும் )

Pen Drive மூலம் OS இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்?




எப்போதும் எதற்குமே ஒரு மாற்று வழி நமக்கு அவசியம் ஆகிறது.கணினியை பொறுத்த வரையில் அதில் முக்கியமானது OS இன்ஸ்டால் செய்வதற்கு மாற்று வழிகள். சில வேளைகளில் நமது DVD Drive இயங்கவில்லை 
என்றாலோ அல்லது DVD Drive இல்லை என்றாலோ Pen Drive மூலம் மட்டுமே OS இன்ஸ்டால் செய்ய முடியும். அதை எப்படி செய்வது என்று இன்று பார்ப்போம்.

பென் டிரைவ் ஆனது நமக்கு பல விதங்களில் பயன்படுவதற்கு இதுவும் ஒரு உதாரணம். இதற்கு முன்னர் பென் டிரைவை எப்படி RAM ஆக பயன்படுத்துவது என்று பார்த்து இருந்தோம். 

இப்போது OS Install செய்ய எந்த பென் டிரைவை பயன்படுத்துகிறீர்களோ அதை உங்கள் கணினில் சொருகி ஒரு முறை Format செய்து விடவும். தொடர்ந்து கணினியிலேயே அது இருக்கட்டும். 

1. முதலில் இந்த இணைப்பில் சென்று  WinSetupFromUSB  என்ற மென்பொருளை டவுன்லோட் செய்யவும். 

2. RAR File ஆக டவுன்லோட் ஆகும் இதனை  Extract செய்து அதில் உள்ள Setup - ஐ Run செய்யவும். [இன்ஸ்டால் செய்ய தேவை இல்லை]

3. இப்போது கீழே உள்ளது போல அந்த மென்பொருள் இருக்கும். அதில் உங்கள் Pen Drive Detect ஆகி இருக்கும். 



4.  இப்போது உங்கள் பென் டிரைவ் பெயருக்கு கீழே Add To USB disk என்று உள்ளத்தில் உங்கள் Windows XP/Vista/7 Setup File ஐ நீங்கள் தெரிவு செய்து கொடுக்க வேண்டும். ஏற்கனவே DVD யில் உள்ளவர்கள் நேரடியாக அதனை தெரிவு செய்யலாம்.[நண்பர்களுக்கு இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்று கேட்பவர்களுக்கு இது பயன்படும்.

இல்லை என்றால் OS-இன் ISO File-ஐ உங்கள் கணினியில் இருந்து தெரிவு செய்ய வேண்டும். இப்போது கீழே உள்ளது போல தெரிவு ஆகி இருக்கும். 


5.  உங்களுக்கு எதை தெரிவு செய்தீர்களோ அது மட்டும் தெரிவு ஆகி இருக்கும். இப்போது GO என்பதை கிளிக் செய்து விடுங்கள். 

6. சில நிமிடங்களில் உங்களுக்கு கீழே உள்ள சிறிய விண்டோ வரும். 


அவ்வளவு தான் இனி உங்கள் பென் டிரைவ் மூலம் OS இன்ஸ்டால் செய்து விடலாம்.

கணினி மெதுவாக இயங்க காரணகளும், அதற்கான‌ தீர்வுகளும்.




கணிணி வாங்கிய‌ புதியதில் வேக மாக இயங்கிய நம் கணினி சில மாதங்களி ல் மிக மெதுவாக இயங்க ஆரம்பித்து விடும். இதற்கு நாம் சரியாக பரமரிக் காதது தான் மிக முக்கியமான காரண ம். 
இப்படி ஆகாமல் இருக்க அடிக்கடி நீங்கள் உங்கள் கணினியை சரியாக பராமரித்தல் அவசியம். இந்தப் பதிவி ல் எப்படி இது ஏற்படுகிறது, எப்படி சரி செய்வது போன்ற முறைகளை காண்போம்.

காரணங்கள்:

  1. 1. மிகக் குறைந்த Hard Disk Space
  2. 2. நிறையProgram-கள் இயங்கிக்கொண்டு இருப்பது.
  3. 3. Data Corruption
  4. 4. அதிக சூடாகுதல்
  5. 5. Operation System ஆனது Corrupt ஆகி இருத்தல்.
  6. 6. Hardware Problems
  7. 7. Driver பிரச்சினை

இந்த ஏழும் மிக முக்கியமான காரணங்கள், இனி தீர்வுகளை காணலாம்.
Reboot :

உங்கள் கணினியை Restart அல்லது ஒரு முறை Shutdown செய்து ON செய்வது மூலம் இதை தவிர்க்கலாம்.

Hard Disk Space
இது மிக மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம். நீங்கள் எந்த Drive-இல் Operating System இன்ஸ்டால் செய்து உள்ளீர்களோ, அதன் 


மொத்த அளவில், 25 சதவீதம் காலி இடம் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுதல் அவசியம்.

மற்ற Drive-களில் குறைந்த பட்சம் 500MB – 1GB காலியாக இருத்தல் நலம்.
Hard drive corrupted or fragmented
இந்த இரண்டையும் நீங்கள் மெதுவாக இயங்கும் போதெல்லாம்கவனிக்க வேண்டும்.

Run Scan Disk – இது Hard Disk – இல் ஏதே னும் பிரச்சினை உள்ளதா என்று சோதிக்க பயன்படுகிறது.

இதை செய்ய – My Computer >> Right Click Any Drive (C:, D:, E:. etc…) Properties>> Tools>> Error Check
இதில் Start என்பதை கிளிக் செய்யவும்.
 Scan ஆரம்பித்து விடும்.

அந்த பகுதியில் வரும் “Automatically fix errors” என்பதை கிளிக் செய்தால், அடுத்த முறை கணினி On/Restart ஆகும் போது இந்த சோதனை நடைபெறும்.

Run Defrag – இதை செய்ய My Computer >> Right Click Any Drive (C:, D:, E:. etc…) Properties>> Tools>> Defragment now என்பதை தெரிவு செய்து, வரும் பகுதியில் Drive தெரிவு செய்து, Defragment என்பதை என்பதை கிளிக் செய்யவும். இந்த செயல் இப்போது தொடங்கி விடும்.

தேவை இன்றி இயங்கும் Programs
சில நேரங்களில் நம் கணினியில் சில ப்ரோக் ராம்கள் பின்னணியில் இயங்கி கொண்டிருக் கும், இவை நம் கணினியின் வேகத்தை குறைக்கும். 

CTRL+ALT+DELETE அழுத்தி “Task Manager” பகுதிக்கு வரவும். இதில் “Applications” Tab -இல் தேவை இல்லாத ப்ரோக்ராம் மீது ரைட் கிளிக் செய்து “Go To Process” கொடுத்தால் “Process” பகுதியில் அந்த மென்பொருளின் இயக்கம் தெரிவு செய்யப் பட்டு இருக்கும். இங்கே மீண்டும் ரைட் கிளிக் செய்து “End Process” தந்து விடும்.

கணினி ON ஆகும் போதே சில ப்ரோக்ராம்கள் இயங்க ஆரம்பித்து விடும், இது வீண். அவற்றை நிரந்தரமாக நிறுத்த கம்ப்யூட்டர் வேகமாக 
இயங்க msconfig என்ற பதிவை படிக்கவும்.
Virus பிரச்சினைகள்
இது எல்லோருக்கும் தெரிந்த பிரச்சினை. நல்ல Antivirus மென்பொருள் மட்டுமே இதற்கு தீர்வு.

Device பிரச்சினைகள்
உங்கள் கணினியில் உள்ள Device கள் கூட உங்கள் 




மெதுவாக இயங்க வைக்கும். இவற்றை செக் செய்ய. Right Click On My computer>> Manage என்பதை கிளிக் செய்து அதில் “Device Manager” பகுதிக்கு செல்லவும்.
இங்கே உள்ள Device-களில் கீழே காண்பது போல வந்தால் அவற்றில் பிரச்சினை என்று அர்த்தம்
இவற்றில் முதலாவது போல மஞ்சள் நிறத்தில் வந்தால் அதன் மீது ரைட் 

கிளிக் செய்து Remove செய்து விட்டு கணினியை Restart 
செய் யவும். இப்போது மீண்டும் Detect ஆகும்.

இரண்டாவது போல பெருக்கல் குறி வந்தால் Disable ஆகி இருக்கலாம், அப்படி என்றால் ரைட் கிளிக் செய்து enable தரவும். 

இது enable ஆகியும் பிரச்சினை என்றால் Remove செய்து விட்டு Restart செய்யவும்.

மறுபடியும் பிரச்சினை குறிபிட்ட Device க்கு நீங்கள் Latest Driver ஐ தரவிறக்க வேண்டும்.

கம்ப்யூட்டர்/Processor சூடாகுதல்
மிக அதிக நேரம் இயங்கினால் இந்த பிரச்சினை வரும். அத்தோடு உங்கள் கணினியின் CPU பகுதியில் சேர்ந்து இருக்கும் குப்பைகள் இந்த பிரச்சி னையை உருவாக்கும். எனவே CPU-வை கழட்டு சுத்தப்படுத்த வேண்டும். 

இந்த நேரத்தில் மிக கவனமாக சுத்தம் செய்ய வேண்டும். எந்த Wire, அல்லது Device-க்கும் எந்த பிரச்சினையும் வரமால் பார்த்துக் கொள்ள வேண்டும்.

எனவே இதை கணினி பற்றி நன்கு அறிந்த ஒருவரை அருகில் வைத்து செய்தல் நலம்.

RAM Memory Increase செய்தல்
உங்கள் கணினியில் RAM Memory பொறுத்து உங்கள் கணினி வேகம்மாறும். இப்போதைய நிலைமைக்கு 2GB RAM பயன்படுத்துதல் நலம்(கணினியை பொறுத்து மாறும், எனவே இது குறைந்த பட்ச அளவு). 

புதிய கணினி வாங்குவோர் இந்த விசயத்தில் எப்படி தெரிவு செய்வது என்பதை புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன? என்ற பதிவில் படிக்கலாம்.

உங்கள் RAM Memory எவ்வளவு என்று அறிய Right Click On My Computer >> Properties என்பதில் General Tab-இல் பார்க்கவும்.

Registry Cleaner பயன்படுத்துதல்
பெரும்பாலும் மேலே சொன்ன வழிகளுக்கு உங்கள் கணினி வேகமாக இயங்க வேண்டும். அப்படியும் மெதுவாகத் தான் இயங்குகிறது என்றால் சில Registry Cleaner மென்பொருட்களை பயன்படுத்தி முயற்சிக்கலாம்.

குப்பைகளை நீக்கி கணினியை வேகமாக இயங்கச் செய்வது எப்படி? என்ற பதிவில் CCleaner என்ற Registry Cleaner மென்பொருள் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. இதை முயற்சி செய்யவும்.



Operation System இன்ஸ்டால் செய்தல்

மேலே சொன்ன எதுவும் வேலைக்கு ஆகவில்லை என்றால் புதிய Operating System இன்ஸ்டால் செய்து முயற்சிக்கவும்.

Hardware பிரச்சினைகள்

மேலே கூறிய எல்லாம் செய்தும் பிரச்சினை என்றால் Hard Drive, RAM, Mother Board, CPU போன்றவற்றில் ஏதேனும் பிரச்சினை என்று அர்த்தம். இனி Service Center-ஐ நாடுதல் நலம்.