தொலைவில் உள்ள எமது உறவினர்களுடன் உரையாடுவதற்கு Skype புகழ்பெற்ற சமூக தளமாகும். இதன் பயனாலர்கள் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றனர்.
Skype தனது பயனாளர்களுக்கு புது விடயங்களை அறிமகப்படுத்திக் கொண்டே வருகிறது.
இந்த Skype சமூக வலைத்தளம்
மூலம் நாம் அதிக பயனை பெற்றுக் கொண்டிருக்கிறோம். ஏனன்றால் தொலைவில் உள்ள எமது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் முகம் பார்த்து உரையாட முடியும்.
நாம் அவ்வாறு உரையாடும் போது அவ் உரையாடலை Recorde செய்து வைத்துக் கொள்ள நினைத்திருப்போம். அதற்கான வழிகள் உங்களுக்கு தெரியாதா? இதோ மென்பொருளை தரவிறக்கிக் கொள்ளுங்கள் இதன் மூலம் உங்களது உரையாடல்களை Recorde செய்து கொள்ள முடியும்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக